திருமண ஆவணப்படம் காலதாமதத்திற்கு தனுஷ் தான் காரணம் - நயன்தாரா குற்றச்சாட்டு!
Jun 15, 2026, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமண ஆவணப்படம் காலதாமதத்திற்கு தனுஷ் தான் காரணம் – நயன்தாரா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 16, 2024, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது திருமணம் குறித்த ஆவணப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதற்கு, நடிகர் தனுஷ்தான் காரணம் என நடிகை நயன்தாரா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல தவறான விஷயங்களை சரிசெய்யவே வெளிப்படையான கடிதத்தை எழுதியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

திருமண ஆவணப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே, பல்வேறு தடைகளைத் தாண்டி ஆவணப் படத்தை வெளியீட்டுக்கு தயார் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளால் தானும், தனது கணவரும் மட்டுமின்றி திருமண ஆவணப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள நயன்தாரா,காதல், திருமணம் உள்ளிட்ட தனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், தனது காதலை கண்டடைந்த ‘நானும் ரௌடிதான்’ திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அப்படத்தின் காட்சிகளையும், பாடல்களையும் ஆவணப்படத்தில் பயன்படுத்த NOC கேட்டு 2 ஆண்டுகளாக போராடியும், தனுஷ் அதற்கு ஒத்துழைக்காமல் இருந்தது மிகுந்த மன வேதனையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தடையில்லா சான்று மறுக்கப்பட்டதுடன் 3 வினாடி காட்சிக்கு 10 கோடி ரூபாய் கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ள நயன்தாரா, வியாபார ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டிருப்பேன் என தெரிவித்துள்ளார்.

தன்மீதான தனிப்பட்ட வெறுப்பின் காரணமான தனுஷின் நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Actress Nayantharactor Dhanushmarriage. documentary
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகன புறப்பாடு – திரளான பக்தர்கள் தரிசனம்!

Next Post

சேலத்த்தில் பூக்களின் விலை கடும் உயர்வு – ஒரு கிலோ மல்லிகை ரூ.2000-க்கு விற்பனை !

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies