21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் - பிரதமர் மோடி உறுதி!
Oct 26, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் – பிரதமர் மோடி உறுதி!

Murugesan M by Murugesan M
Nov 16, 2024, 05:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே தனது இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜக ஆட்சியில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்ததாகவும், வளர்ச்சியே மத்திய அரசின் தாரக மந்திரம் என்றும் குறிப்பிட்டார். மேலும், தனது அரசு வாக்கு வங்கி அரசியலில் இருந்து விலகி, நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

“21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்ற சிந்தனையும் எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால் இது நடக்க, நாம் வேகமாக பணியாற்ற  வேண்டும்  அதிக முயற்சி செய்ய வேண்டும். அந்த பணியை நோக்கி  கடுமையாக உழைத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Tags: Indiabjp governmentprime minister modi21st century
Share
Tweet
SendShare
Previous Post

மோசமான வானிலை : நாகை – இலங்கை கப்பல் சேவை நிறுத்தம்!

Next Post

திருமண ஆவணப்படம் தொடர்பாக தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு : நடிகைகள் ஆதரவு!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies