பாலாசாகேப் தாக்கரே நினைவு தினம் - நினைவிடத்தில் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் மரியாதை!
Apr 30, 2026, 09:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலாசாகேப் தாக்கரே நினைவு தினம் – நினைவிடத்தில் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் மரியாதை!

Murugesan M by Murugesan M
Nov 17, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலாசாகேப் தாக்கரேயின் நினைவு தினத்தையொட்டி, மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள அவரது நினைவிடத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

சிவசேனா கட்சியின் நிறுவனரான பாலாசாகேப் தாக்கரே, 1966 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வெளியேற்றவும், “மகாராஷ்டிரா மகாராஷ்டிரர்களுக்கானது” என்ற முழக்கத்தையும் முன்வைத்தார். கடந்த 2012ஆம் ஆண்டு இதே நாளில் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், பாலாசாகேப் தாக்கரே நினைவு நினத்தை ஒட்டி, சிவாஜி பூங்காவில் உள்ள அவரது நினைவிடத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மனைவி ராஷ்மி தாக்கரே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Tags: mumbaiShiv Sena chief Uddhav ThackerayBalasabheb Thackeray death anniversary.ashmi ThackerayShivaji Park.
ShareTweetSendShare
Previous Post

பவந்தர் புக்தான் யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கும் – மத்திய சிவராஜ் சிங் சௌஹான் உறுதி!

Next Post

நுண்ணுயிர் எதிர்ப்பு வாரம் – விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் புதுச்சேரி ஆளுநர்!

Related News

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies