'கங்குவா' திரைப்படம் மிகச்சிறந்த படைப்பு - எதிர்மறை விமர்சனங்களுக்கு நடிகை ஜோதிகா பதில்!
Jul 29, 2026, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘கங்குவா’ திரைப்படம் மிகச்சிறந்த படைப்பு – எதிர்மறை விமர்சனங்களுக்கு நடிகை ஜோதிகா பதில்!

Murugesan M by Murugesan M
Nov 17, 2024, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘கங்குவா’ படக்குழுவினரின் முயற்சிகளுக்கு கைதட்டல் கிடைப்பதற்கு பதில், முதல் காட்சி முடிவதற்கு முன்பே பல எதிர்மறை விமர்சனங்கள் வந்தது வருத்தமளிப்பதாக நடிகை ஜோதிகா கருத்து தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ‘கங்குவா’ திரைப்படத்திற்கு, வெளியான முதல் நாளில் இருந்தே பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், அதுகுறித்து நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கருத்து தெரிவித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தான் ஜோதிகாவாகவும், சினிமா ரசிகையாகவும் மட்டுமே இந்த பதிவை எழுதுவதாகவும், சூர்யாவின் மனைவியாக அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கங்குவா’ திரைப்படம் ஒரு மிகச்சிறந்த படைப்பு என தெரிவித்துள்ள நடிகை ஜோதிகா, 3 மணி நேர படத்தில் முதல் அரை மணி நேரத்தை தவிர்த்து, மற்ற அனைத்து காட்சிகளும் இதுவரை கண்டிராத முழுமையான சினிமா அனுபவமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் குறைபாடுகள் ஒரு பகுதியாக இருக்கும் பட்சத்தில் அதிக ஒலியின் காரணமாக முதல் அரை மணி நேர படத்தில் ஏற்பட்ட குறைபாட்டை மட்டுமே வைத்து, சினிமா விமர்சகர்களும், ஊடகங்களும் எதிர்மறை விமர்சனங்களை தெரிவிப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படத்தில் வரும் பல சிறப்பான காட்சிகளை மதிப்பாய்வு செய்வதை மறந்து ‘கங்குவா’ படக்குழுவினரின் முயற்சிக்கு கைதட்டல் கொடுக்காமல், முதல் காட்சி முடிவதற்கு முன்பே பல எதிர்மறை விமர்சனங்களை அளித்திருப்பது வருத்தமளிப்பதாக நடிகை ஜோதிகா கருத்து தெரிவித்துள்ளார்.

Tags: 'Gangua'gangua negative reviews'Gangua' is a masterpiecesuriyaActress Jyotika
ShareTweetSendShare
Previous Post

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் போதிய நிதியுதவி அளிப்பதில்லை – இந்தியா அதிருப்தி!

Next Post

திருப்பதி திருமலையில் ரீல்ஸ் பதிவு செய்த கிறிஸ்தவ பெண் : போலீஸ் விசாரணை!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies