வ.உ.சிதம்பரனார் 88-வது குருபூஜை - சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலோ!
Sep 11, 2026, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வ.உ.சிதம்பரனார் 88-வது குருபூஜை – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலோ!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 04:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வஉசியின் 88வது குருபூஜையையொட்டி திருச்சியில் உள்ள அவரது  முழுஉருவசிலைக்கு மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலோ உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளையின 86வது குருபூஜையையொட்டி திருச்சியில் தலைமை நீதிமன்றம் அருகில் உள்ள வஉசியின் முழு திருஉருவச்சிலைக்கு தொழில்துறை வேலைவாய்ப்பு மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலோ, பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநில தலைவர் செந்தில் பிள்ளை தலைமையில் தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தினர், வெள்ளாளர் முன்னேற்றக் கழகம், அகில இந்திய வஉசி பேரவை சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் வஉசி பேரவைன் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் செக்கிழுத்த செம்மல் வஉசியின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags: trichyChidambarampillaiGurupujaMinister of State Soba Karantalo
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய!

Next Post

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் மோதல் – ஒருவரை ஒருவர் தாக்க முயன்று வாக்குவாதம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies