சென்னையில் குழந்தைகளுடன் கால்பந்து விளையாடிய நட்சத்திர வீரர்!
Jun 14, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் குழந்தைகளுடன் கால்பந்து விளையாடிய நட்சத்திர வீரர்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல கால்பந்து அணியான பாரீஸ் செயிண்ட் ஜெர்மன் அணி வீரர் லோகன் ரகுராம், சென்னையில் குழந்தைகளுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

பிரான்சில் உள்ள பிரபல கால்பந்து அணியான பாரீஸ் செயிண்ட் ஜெர்மன் அணியை சேர்ந்தவர், லோகன் ரகுராம். இவர் சர்வதேச அளவில் மிகச்சிறந்த 8 ஃப்ரீ ஸ்டைல் கால்பந்து வீரர்களில் ஒருவராகவும் உள்ளார்.

புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட லோகன், சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் சாலையோர குழந்தைகளை பராமரிக்கும் இல்லத்திற்கு வருகை தந்திருந்தார். அங்கு குழந்தைகள் தினத்தை கொண்டாடிய அவர், கால்பந்தை கொண்டு பல்வேறு சாகசங்கள் செய்து அசத்தினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், தாம் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் இந்தியாவை நேசிப்பதாகவும், குழந்தைகளுடன் நேரம் செலவிட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Tags: Logan Raghuramparis Saint-Germen football teamplaying football with kids
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் – ஹிஸ்புல்லா ஊடக தலைவர் பலி!

Next Post

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் – படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies