பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த ராகுல் காந்தி - மும்பை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!
Sep 12, 2026, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த ராகுல் காந்தி – மும்பை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 05:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மும்பை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அமராவதியில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள் ஆளும் அரசின் அடிமைகளாக செயல்படுவதாக விமர்சித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து மும்பை பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பத்திரிகையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ராகுல் காந்தி எப்போதாவது குரல் கொடுத்திருக்கிறாரா என கேள்வி எழுப்பியது.

பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைய காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த 1980 மற்றும் 1990-களில் புதிய தாராளமயக் கொள்கையை பின்பற்றியதே காரணம் என குற்றம்சாட்டிய மும்பை பத்திரிகையாளர் சங்கம், அதுவரை பத்திரிகையாளர்கள் சிறப்பான பணி பாதுகாப்பைக் கொண்டிருந்ததாக அறிக்கையில் கூறியுள்ளது.

Tags: Lok Sabha Opposition Leader Rahul GandhiMumbai Press Associationrahul criticizing journalists.
Share
Tweet
SendShare
Previous Post

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் மோதல் – ஒருவரை ஒருவர் தாக்க முயன்று வாக்குவாதம்!

Next Post

நல்ல படங்களை விமர்சிப்பதற்காக சிலர் திரையரங்கம் வருகின்றனர் – நடிகர் சூரி ஆதங்கம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies