நல்ல படங்களை விமர்சிப்பதற்காக சிலர் திரையரங்கம் வருகின்றனர் - நடிகர் சூரி ஆதங்கம்!
Sep 22, 2026, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நல்ல படங்களை விமர்சிப்பதற்காக சிலர் திரையரங்கம் வருகின்றனர் – நடிகர் சூரி ஆதங்கம்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 05:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கங்குவா போன்ற நல்ல சினிமாக்களை எதிர்மறையாக விமர்சிக்க சிலர் திரையரங்கம் வருவதாக  நடிகர் சூரி காட்டமாக பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நடிகர் சூரி சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அதிகாலையிலே அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு செய்தார்.  பின்னர் கோயிலில் இருந்து வெளியே வந்த அவரை பக்தர்களும், ரசிகர்களும், போட்டி போட்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் அருமையாக இருப்பதாகவும், குடும்பத்துடன் திரையரங்கம் சென்று பார்த்ததாகவும் கூறினார்.

கங்குவா போன்ற நல்ல சினிமாக்களுக்கு எதிர்மறையான விமர்சனம் கொடுப்பதற்காகவே சிலர் திரையரங்கம் வருகின்றனர் என்றும், எதிர்மறையான விமர்சனங்களால் அவர்கள் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள் எனவும் நடிகர் சூரி தெரிவித்தார்.

Tags: Tiruchendur Subramania Swamy Temple.Actor SuriGanguwanegatively criticizenegative reviews.
Share
Tweet
SendShare
Previous Post

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த ராகுல் காந்தி – மும்பை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

Next Post

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை – கட்டை பையில் எடுத்து சென்ற சோகம்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies