மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகள் தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Sep 22, 2026, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகள் தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Dec 3, 2024, 06:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை அரசே ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் உள்ள 8 ஆயிரத்து 374 ஏக்கர் எஸ்டேட் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக தமிழக அரசு அறிவித்தது.

இதனையடுத்து மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த பி.பி.டி.சி. நிறுவனம் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது.

இதை எதிர்த்து மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை, தமிழக அரசின் டான்டீ தேயிலை தோட்டக் கழகம் நிர்வாகம் ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

விசாரணையின் போது, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பாரம்பரிய வனவாசி என்ற வரையறையின் கீழ் இடம் பெறமாட்டார்கள் என்றும், புலம்பெயர்ந்த தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்க முடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் மாஞ்சோலை தோட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அதில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணப் பலன்களை வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மேலும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags: madras high courtManjolai tea estates.Kalakkadu Mundanthurai Tiger Reserve forestDandi Tea Estates Corporation.
Share
Tweet
SendShare
Previous Post

விழுப்புரம் வெள்ள பாதிப்பு – நிவாரண பொருள்கள் வழஙகிய இந்து முன்னணி!

Next Post

திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு – பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க அறிவுறுத்தல்!

Related News

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies