தமிழக மீனவர்கள் 28 பேர் விடுதலை - பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!
Sep 10, 2026, 01:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மீனவர்கள் 28 பேர் விடுதலை – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Murugesan M by Murugesan M
Dec 19, 2024, 10:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள் 28 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் , பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையைச் சேர்ந்த 28 மீனவ சகோதரர்கள்,  பாரதப் பிரதமர் மோடி,  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் சீரிய முயற்சியால், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு, தாயகம் வந்தடைந்தனர்.

திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவர்களை, நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர்.காந்தி, தமிழக பாஜக மாநிலச் செயலாளர்  சதீஷ் மற்றும் மீனவர் அணி மாநிலத் தலைவர்  M.C.முனுசாமி ஆகியோரும் வரவேற்றனர்.

உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நம் மீனவ சகோதரர்கள் அனைவரையும் மீட்டுக் கொண்டு வந்த பிரதமர் மோடி  தலைமையிலான மத்திய அரசுக்கு, தமிழக மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: Bahraini Navy.Idinthakaraiprime minister moditirunelveliTamil Nadu BJP State President Annamalaitaminadu fisherman released
Share
Tweet
SendShare
Previous Post

விஜய் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை – அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை திரித்து கூறும் காங்கிரஸ் – எல்.முருகன் கண்டனம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies