தமிழுக்கு உழைத்த முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பிள்ளை புகழ் கரையாது - அண்ணாமலை புகழாரம்!
Sep 13, 2026, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழுக்கு உழைத்த முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பிள்ளை புகழ் கரையாது – அண்ணாமலை புகழாரம்!

Murugesan M by Murugesan M
Dec 19, 2024, 05:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தன்னலம் கருதாது தமிழுக்கு உழைத்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் புகழ் கரையாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், “நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதைவிட என் புதைகுழியே அதிகமாகத் தமிழை வளர்க்கும்!” என்று தன் மரண அறிக்கையில் வெளியிட்டு எதிர்கொண்ட தீர்க்கதரிசி முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்  தலைசிறந்த எழுத்தாளராக, பேச்சாளராக, சிந்தனையாளராக, கற்றாய்ந்த தமிழ் அறிஞராக, அரசியல்வாதியாக, பத்திரிக்கையாளராக, பல அமைப்புக்களின் தலைவராக, திகழ்ந்தவர்.

97 ஆம் வயதில் முத்தமிழ் காவலர் மறையும் போது வெளியிட்ட கடைசி அறிக்கையில் “இரு மொழிக் கொள்கையால் தமிழ் மொழி முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மும்மொழி திட்டத்தால் தமிழ் கட்டாயமாக்கப்படுமானால் அதை ஏற்கவும் தயாராக இருக்கிறேன். என் உயிர் போகும் முன் தமிழ் மொழி கட்டாய பாடமாக்கப்படுமானால், நான் நிம்மதியாகச் சாவேன்…” என்று கூறி இருந்தார்.

தேசிய கல்வித் திட்டத்தால் முத்தமிழ் காவலரின் கனவை நினைவாக்கியவர்  பாரதப் பிரதமர் மோடிஅவர்கள். தன்னலம் கருதாது தமிழுக்கு உழைத்த முத்தமிழ்க் காவலர் புகழ் கரையாது, மறையாது, குறையாது. காலங்களைக் கடந்து தமிழாய் வாழும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Tamil Nadu BJP State President AnnamalaiViswanatham pillai
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியர்களுக்கு பெருமையையும், வெற்றியும் தேடி தந்தவர் குகேஷ் – ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

Next Post

நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் – கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies