சிறுவர்களுக்கு தேவாரம், திருவாசகம் : சிலிர்க்க வைக்கும் சிவனடியாரின் இறை தொண்டு - சிறப்பு தொகுப்பு!
Sep 14, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுவர்களுக்கு தேவாரம், திருவாசகம் : சிலிர்க்க வைக்கும் சிவனடியாரின் இறை தொண்டு – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 12, 2025, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிபுரத்தில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட இறைபாடல்களை, சிறியவர்கள், பெரியவர்கள் என பாகுபாடினின்றி இலவசமாக கற்பித்து வருகிறார் ஒரு சிவனடியார்… அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…

கோயிலை நெருங்க நெருங்க காதை நிறைக்கும் இறைதுதிகள், எத்தகைய பரவசத்தை கொடுக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள் இந்த சிறுவர், சிறுமிகள்…

கோயில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது அமரேசுவரர் திருக்கோயில். இந்த கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்த சிவனடியார் சுந்தரேசன், கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதி சிறுவர், சிறுமிகளுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட இறைதுதிகளை சொல்லிக்கொடுக்கும் ஆன்மிக தொண்டாற்றி வருகிறார்.

வாரந்தோறும் ஞாயிறு அன்று காலை அல்லது மாலை வேளைகளில், அப்பகுதி சிறுவர், சிறுமிகளை வரவழைத்து அவர்களுக்கு இறைதுதிகளை போதித்து வருகிறார் சிவனடியார் சுந்தரேசன். சிறுவர், சிறுமிகளுக்கு ஆர்வம் ஏற்படுத்த அவர்களின் பெற்றோரும் உடன் அமர்ந்து தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை கற்று வருகின்றனர்.

முதலில் தாளம் தப்பினாலும் தொடர் முயற்சியால் தற்போது 25 பாடல்கள் வரை சிறுவர், சிறுமிகள் கற்றுத் தேர்ந்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் சிவனடியார் சுந்தரேசன்.

இளம் தலைமுறையினரிடையே ஆன்மிக பற்று குறைந்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், சிறு வயது முதலே அவர்கள் மனதில் இறை நம்பிக்கையூட்டும் முயற்சியை சிவனடியார் சுந்தரேசன் கையில் எடுத்திருப்பது போற்றுதலுக்குரியதுதானே…

 

Tags: Thiruvasagamteachng devaramteaching thiruvasagamkanchipuramShiva devoteesThevaram
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV வைரஸ் தொற்று!

Next Post

3 மீட்டர் தூரத்துக்கு நகர்த்தப்பட்ட ஸ்பேடெக்ஸ்! – இஸ்ரோ

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies