நிலையான ஞானம் ஒளிரும் இடம் 'பாரதம்' : குடியரசுத் துணைத் தலைவர் பெருமிதம்!
Sep 13, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நிலையான ஞானம் ஒளிரும் இடம் ‘பாரதம்’ : குடியரசுத் துணைத் தலைவர் பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Jan 17, 2025, 10:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நமது கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை சமூக மாற்றத்திற்கான வாழும் நிறுவனங்கள் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

தார்வாடில் உள்ள ஸ்ரீ நவக்கிரக தீர்த்த க்ஷேத்ராவில் ‘சுமேரு பர்வதம்’ தொடக்க விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,  “நமது ஆன்மீக சக்தியை நாம் பாதுகாத்து அதை நாம் வளர்த்திருக்கிறோம் என்றார். எத்தனை தாக்குதல்கள் நடந்தாலும் அது வளர்ந்து கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார். நிலையான ஞானம் ஒளிரும் இடம் ‘பாரதம்’ என்றும் இங்குதான் மனிதகுலம் அமைதியைக் காண்கிறது என கூறினார்.

நமது நாகரிகம், 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறிய அவர், நமது நெறிமுறைகள், நமது அறிவுச் செல்வம், ஞானச் செல்வம் ஆகியவை பல யுகங்களின் ஞானத்தைக் கொண்டுள்ளது என்றார்.

நன்னெறி நடத்தையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியவர், நன்னெறி தரநிலைகள் நமது கலாச்சாரத்தில் பொதிந்துள்ளன என்று கூறினார்.

நமது மத, புனித இடங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், நமது கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல என்றும், அவை சமூக மாற்றத்திற்கான வாழும் நிறுவனங்கள் என தெரிவித்தார். நமது புனித இடங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்மிக்க மையங்கள்” என்று அவர்  குறிப்பிட்டார்.

Tags: Vice president of indiaJagdeep DhankharVice PresidentSumeru ParvatKarnataka today
Share
Tweet
SendShare
Previous Post

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – தவெக அறிவிப்பு!

Next Post

லட்சிய மாவட்டம் திட்டம் – ஜார்கண்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies