மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழப்பு!
Sep 21, 2026, 01:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 23, 2025, 06:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த புஷ்பக் பயணிகள் ரயிலில் இருந்து புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த பயணிகள், உடனடியாக ரயிலை நிறுத்தி கீழே இறங்கி தப்ப முயன்றனர்.

அப்போது தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நிலையில், அவ்வழியாக அசுர வேகத்தில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில்  அவர்கள் மீது மோதியது. இந்தக் கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதனிடையே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கான மருத்துவச் செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதே போல் ரயில் விபத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: jalgaon train accidentjalgaon train fire accidenttrain accident newsmaharashtra newsmaharashtra train accident newstrain accident updatejalgaon train accident newslatest train accident newstrain accident todaytrain accident maharashtrajalgaon accidentpushpak train accidenttrain accidentjalgaon railway station accidentMAHARASHTRAmaharashtra trainPushpak passenger traincasualties in train accidentsmokingjalgaon train accident updatemaharashtra train accidenttragic train accident
Share
Tweet
SendShare
Previous Post

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து – பொதுமக்கள் கொண்டாட்டம்!

Next Post

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீது அசைவ உணவு சாப்பிட்ட எம்.பி. – அண்ணாமைலை கண்டனம்!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies