விக்கிரவாண்டி வேம்புக்குடி சுங்கச்சாவடி திறப்பு!
Oct 28, 2026, 11:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விக்கிரவாண்டி வேம்புக்குடி சுங்கச்சாவடி திறப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 24, 2025, 06:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேம்புக்குடி சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் – விக்ரவாண்டி இடையே புதிய புறவழிச்சாலை (என்.எச்.45 சி) 164.28 கிலோ மீட்டர் தூரம் அமைக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி தஞ்சாவூர் – சோழபுரம் இடையே 47.84 கி.மீட்டர் தூரம் ஒரு தொகுப்பாகவும், சோழபுரம் – சேத்தியாதோப்பு இடையே 50.48 கி.மீட்டர் தூரம் மற்றொரு தொகுப்பாகவும் என இரு தொகுப்புகளையும் படேல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் 80 சதவீதம் முடிவடைந்த நிலையில் தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை வேம்புக்குடியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

Tags: Vembukudi toll plaza openVikravandi National HighwayThanjavur Vikravandi highway
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் கோஷம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் சஸ்பெண்ட்!

Next Post

கட்டண உயர்வு கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வழக்கு – 4 மாதங்களில் முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies