போச்சம்பள்ளி சம்பவம் - ஆசிரியர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வாசன் வலியுறுத்தல்!
Jun 15, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 போச்சம்பள்ளி சம்பவம் – ஆசிரியர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வாசன் வலியுறுத்தல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 6, 2025, 09:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போச்சம்பள்ளி, அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அரசு பள்ளியில் 13 வயது  மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கதக்கது என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் எனறும்,   ஆனால் அவர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  மேலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் வாசன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்கும் வகையில் தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதோடு பாதுகாப்பும் இருக்கும் வகையில் செயல்பட வேண்டுமே தவிர ஆசிரியர்களே வன்ம செயலில் ஈடுபட்டது ஆசிரியர் சமூகத்திற்கே மிகப் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசு பள்ளி கல்லூரி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: G K VasanPochampally issuestudent sexually harassedteachers permanently dismissed
ShareTweetSendShare
Previous Post

நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற மதுரை அறப்போராட்டம் – ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

Next Post

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு – சாட்சிகள் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies