ரயிலில் தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் பகிர்ந்த பகீர் வாக்குமூலம் : தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்ற கொடூரம்!
Sep 22, 2026, 10:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரயிலில் தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் பகிர்ந்த பகீர் வாக்குமூலம் : தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்ற கொடூரம்!

தமிழ்நாடு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்!

Murugesan M by Murugesan M
Feb 7, 2025, 06:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறிய நபர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், கூச்சலிட்டதால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாகவும் படுகாயமடைந்த கர்ப்பிணி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை – திருப்பதி செல்லும் விரைவு ரயிலின் பெண்கள் பெட்டியில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி போலீசாருக்கு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலின் பெண்கள் பெட்டியில் பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பெண்கள் பெட்டியில் தன்னுடன் பயணம் செய்த 6 பெண்களும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கியதாகவும், அப்போது, பெண்கள் பெட்டியில் ஒரு நபர் ஏறியதாகவும் கூறியுள்ளார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு உடனே அந்த ஆண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், தாம் கூச்சலிடவே தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, ஓடும் ரயிலில் இருந்து தன்னை தள்ளிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 நாட்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Tags: The pregnant woman who was thrown from the train shared the confession: The brutality of being dragged by the hair!கோவை - திருப்பதி செல்லும் விரைவு ரயில்கர்ப்பிணி பெண்
Share
Tweet
SendShare
Previous Post

மசோதாக்களுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கக்கூடாது : உச்சநீதிமன்றம் கருத்து!

Next Post

ஜென்டில்வுமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Related News

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies