தைப்பூச திருவிழா - பழனி முருகன் கோயிலுக்கு காவடி சுமந்து சென்ற அண்ணாமலை!
Oct 28, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தைப்பூச திருவிழா – பழனி முருகன் கோயிலுக்கு காவடி சுமந்து சென்ற அண்ணாமலை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 12, 2025, 07:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தைப்பூசத்தை ஒட்டி பழனி முருகன் கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவடி சுமந்து சென்று சாமி தரிசனம் செய்தார்.

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நிகழக்கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இறைவனிடம் வேண்டி சாட்டையால் தம்மை தானே அடித்து வருத்திக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து, முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து தைப்பூசத்தையொட்டி அறுபடை வீடுகளுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தார். அந்தவகையில் முதலாவதாக அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி பால தண்டாயுதபானி கோயிலில் சாமி தரிசனம் செய்ய அண்ணாமலை காவடி சுமந்து  சென்றார். முன்னதாக திருஆவினன்குடி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், படிக்கட்டுகள் வழியாக காவடி சுமந்து மலை மீது குடி கொண்டுள்ள முருகனை மனமுருகி வழிபட்டார்.

இதுதொடர்பாக அவர் விடுத்தள்ள எக்ஸ்  தள பதிவில்,  ஒரு மண்டல காலம், 48 நாட்கள் விரதம் இருந்து, தைப்பூச தினத்தன்று, அப்பன் முருகப் பெருமானை,பழனி மலையில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பேறாகக் கருதுகிறேன். குன்றெல்லாம் குமரனுக்கே. கந்தனுக்கு அரோகரா என கூறியுள்ளார்.

Tags: Thaipusam.Annamalai carried Kavadiannamalai in palani templeThiru Aavinankudi Murugan templePalani Murugan templetamilnadu bjp presidentBJP State President Annamalaithai pooja
Share
Tweet
SendShare
Previous Post

தைப்பூச திருவிழா கோலாகலம் – முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Next Post

தைப்பூச திருவிழா – சேலம் சிலுவம்பாளையம் முருகன் கோயிலில் இபிஎஸ் தரிசனம்!

Related News

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies