தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது - சீமான் உறுதி!
Oct 27, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது – சீமான் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2025, 10:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நாம் தமிழர் கட்சியின் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது,
இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது  பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே செல்லவில்லை என்றும், பொழுதுபோக்கு தளத்தில் தலைவரை தேடுபவர்கள் தம்மை தேட மாட்டார்கள் என கூறினார்.

“நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் வந்தவன் தான் இல்லை என்றும்,  இந்த நாட்டுக்காக வந்தவன் என்றும் அவர் கூறினார்.

வருண் ஐ.பி.எஸ் கட்சிக்காரன் போல பேசுகிறார் என்றும், தேவையில்லாமல் சீண்டினால் வெறி வரும் என்றும் சீமான் தெரிவித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தனார்.

Tags: seeman speech todayseeman about vijayntk seemanseeman press meet todayseeman question to vijayseemanseeman speechseeman press meetseeman latest speechseeman ntk
Share
Tweet
SendShare
Previous Post

புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் – மோகன் பகவத் அழைப்பு!

Next Post

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது – 3 விசைப்படகுகள் பறிமுதல்!

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies