மணல் கடத்தல் குறித்து புகார் - சமூக ஆர்வலரை கடத்தி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் கடத்தல் குறித்து புகார் – சமூக ஆர்வலரை கடத்தி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2025, 09:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமநாதபுரத்தில் மணல் கடத்தல் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த சமூக ஆர்வலரை, மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ரத்தம் சொட்ட சொட்ட வந்த ஒருவரை, மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சென்ற போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சிவகங்கை மாவட்டம், சாலை கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

மணல் கடத்தலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் இவர், 3 அடிக்கு அதிகமாக மணல் அள்ளக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவை மீறி மணல் மணல் அள்ளிய சிலர் குறித்து அண்மையில் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று மர்ம நபர்கள் சிலர் அவரை காரில் கடத்திச் சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர்.

பின்னர் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள் நயினார் கோவில் அருகே, ராதாகிருஷ்ணனை இறக்கி அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: ramanathapuramsocial activist attackedand smuggling issue
Share
Tweet
SendShare
Previous Post

தாய்மொழி தமிழை அடிப்படையாக கொண்டு பல மொழிகள் கற்போம் – அண்ணாமலை

Next Post

புதுகை அருகே ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய பெண்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies