2026-ல் திமுக ஆட்சி காணாமல் போகும் : அண்ணாமலை திட்டவட்டம் !
Aug 12, 2026, 09:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2026-ல் திமுக ஆட்சி காணாமல் போகும் : அண்ணாமலை திட்டவட்டம் !

மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது!

Murugesan M by Murugesan M
Mar 1, 2025, 07:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பழங்கரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்க போவதில்லை என்றும் இது குறித்து முதலமைச்சருக்கு பதில் அனுப்பியுள்ளோம் என தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையை தொடங்கியது முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றும் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூட்டத்தை நடத்தப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளோம்.

மார்ச் 5-ல் பாஜக சார்பில் 3 மொழி படிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கி, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவரிடம் சமர்ப்பிப்போம் என கூறினார்.

மக்களை குழப்புவதே திமுகவின் நோக்கம் என்றும் சீமான் விவகாரத்தில் காவல்துறை வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

தமிழக காவல்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறதோ என எண்ண தோன்றுகிறது.  வீட்டில் உள்ளவர்களிடம் சம்மன் கொடுப்பது தான் நடைமுறை, சீமான் வீட்டு வாசலில் சம்மன் ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை, தேடப்படும் குற்றவாளிகளுக்கு மட்டும்தான் வீட்டு வாசலில் சம்மன் ஒட்டுவார்கள் என அண்ணாமலை கூறினார்.

முதலமைச்சரின் பிறந்தநாள் விழா மேடையில் கட்சி தலைவர்கள் யாரும் ஆக்கப்பூர்வமாக பேசவில்லை என தெரிவித்தார்.

இந்திய அரசியலில் அநாகரீகமாக பேசக் கூடியவர் உதயநிதி என்றும் அரசியலில் சில தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்பதற்கு, வைகோ தான் எடுத்துக்காட்டு என அண்ணாமலை தெரிவித்தார்.

வைகோ கண் முன்பே 2026-ல் திமுக ஆட்சி காணாமல் போகும் என்றும் இன்னும் 8 மாதத்தில் கூட்டணி இல்லாமல் தமிழக முதலமைச்சர் தனியாக நிற்பார்  என அண்ணாமலை கூறினார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் ஆணவத்தின் உச்சத்தில் உள்ளனர் என்றும் ரவுடி கட்சிக்கு திமுக தான் உதாரணம் என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

Tags: திமுக ஆட்சிDMKbjp k annamalaiMK StalinDMK rule will disappear in 2026: Annamalai plan!
Share
Tweet
SendShare
Previous Post

பாதரசம் போன்றவர் விஜய் – மக்களுடன் ஒட்டமாட்டார் : கருணாஸ்

Next Post

மளிகை கடை மீது 2 முறை காரை மோதவிட்ட உதவி பேராசிரியர் : போலீசார் விசாரணை!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

Load More

அண்மைச் செய்திகள்

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies