10 ஆம் வகுப்பு மாணவி புகார் : ஆசிரியை, டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு!
Oct 27, 2026, 10:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

10 ஆம் வகுப்பு மாணவி புகார் : ஆசிரியை, டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Mar 27, 2025, 02:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் ஆண் டெய்லர்கள் மூலம் கட்டாயப்படுத்தி அளவெடுக்க வைத்ததாக 10-ஆம் வகுப்பு மாணவி அளித்த புகாரின் பேரில் தனியார் பள்ளி ஆசிரியை உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாநகர் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் சீருடை தைப்பதற்காக ஒரு ஆண் மற்றும் பெண் டெய்லர்கள் மாணவிகளை அளவு எடுத்துள்ளனர்.

அப்போது 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், மாணவிகளை அளவு எடுக்க ஆண் டெய்லரை எதற்கு அனுமதிக்கிறீர்கள் என ஆசிரியையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஆண் டெய்லர் அளவு எடுத்தால், தன்னால் அளவு கொடுக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்காததால், மதுரை நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்துள்ளார்.

அதில், ஆண் டெய்லர் தன்னை அளவெடுக்கும்போது தனது அனுமதியின்றி உடல் பாகங்களை தொட்டதாகவும், அதனால், ஆசிரியை மற்றும் டெய்லர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, தனியார் பள்ளி ஆசிரியை மற்றும்2 டெய்லர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags: tailorsமதுரைComplaint from 10th grade student: POCSO case registered against teacherமாணவி புகார்
Share
Tweet
SendShare
Previous Post

சட்டப்பேரவையில் வக்பு சட்டத்திருத்திற்கு எதிரான தீர்மானம் : பாஜக வெளிநடப்பு!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்து!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies