செந்தில் பாலாஜி வழக்கு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Sep 14, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

செந்தில் பாலாஜி வழக்கு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Murugesan M by Murugesan M
Mar 28, 2025, 07:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் எம்.பி, எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணை தொடர்பான புதிய அறிக்கையை மே 2-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக  ஆட்சிக்காலத்தில் அரசு வேலை பெற்றுத் தர லஞ்சம் வாங்கியதாகச் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க கோரி ஒய்.பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி விவகாரத்தில் 4 வழக்குகள் உள்ளதாகவும், அதில் ஒரு வழக்கில் மட்டும் அதிக சாட்சிகள் உள்ளதால், அதனைத் தனியாக விசாரிக்கலாம் என்ற யோசனையை முன்வைத்தார்.

மேலும் 3 வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி வழக்குகளில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பி வழக்கு விசாரணை தேதியை முடிவு செய்ய வேண்டும் என எம்.பி, எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்ற  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மே 2-ம் தேதிக்குள் வழக்கு விசாரணை தொடர்பான புதிய அறிக்கையைச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: உச்சநீதிமன்றம்Senthil Balaji case: Supreme Court orders action!செந்தில் பாலாஜி வழக்கு
Share
Tweet
SendShare
Previous Post

செல்வப் பெருந்தகையின் ஊழலுக்கு திமுகவும் உடந்தையா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies