காவல் ஆய்வாளரை வறுத்தெடுத்த திருச்சி டிஐஜி வருண்குமார்!
Sep 6, 2026, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவல் ஆய்வாளரை வறுத்தெடுத்த திருச்சி டிஐஜி வருண்குமார்!

Murugesan M by Murugesan M
Apr 10, 2025, 01:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெண்ணிடம் அவமரியாதையாகப் பேசிய காவல் உதவி ஆய்வாளரை வாக்கி டாக்கியில் பேசிய போதே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரியலூர் காவல் ஆய்வாளர் மற்றும் பணியாளரிடம் வாக்கி டாக்கி மூலம் பேசிய திருச்சி சரக டிஐஜி வருண்குமார்,  அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அரசு எதற்காக உருவாக்கியது என  எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மகளிர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்காக உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் பாலியல் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் உதவி ஆய்வாளர் அவமரியாதையாக நடந்து கொண்ட செய்தி தன் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இதனை ஏன் கண்டு கொள்ளவில்லை எனவும் டிஐஜி வருண்குமார் கேள்வி எழுப்பினார்.

உதவி ஆய்வாளர் அப்படி எதுவும் பேசவில்லை என்றும், தெரியாமல் பேசியிருப்பார் எனவும் காவல் ஆய்வாளர் அதற்குப் பதிலளித்துள்ளார். இதனைக் கேட்டு ஆவேசமடைந்த டிஐஜி வருண்குமார், இப்படிப் பேசுவதற்கு வெட்கமா இல்லை எனக் காவல் ஆய்வாளரிடம் கோபமாகத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து , வாக்கி டாக்கி வழியாக டிஐஜி வருண்குமாரிடம் காவல் ஆய்வாளர் மன்னிப்பு கோரினார்.
பின்னர் பேசிய டிஐஜி வருண்குமார், புகார்தாரர்களிடம் ஒழுங்கீனமாகப் பேசிய ஆடியோ கிடைத்தால் அவற்றையும் வெளியிடுவேன் எனக் காவல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Tags: Trichy DIG Varunkumar grilled the police inspectorதிருச்சி டிஐஜி வருண்குமார்திருச்சி டிஐஜிடிஐஜி வருண்குமார்
Share
Tweet
SendShare
Previous Post

மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயில் தேரோட்ட விழா!

Next Post

தேனி : கோயில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட கிடா முட்டு போட்டி!

Related News

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies