பாஜக மாநில தலைவர் பதவி : நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல்!
May 11, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜக மாநில தலைவர் பதவி : நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல்!

Murugesan M by Murugesan M
Apr 11, 2025, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில தலைவர் பதவிக்கான விருப்ப மனுவை அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்தார்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளில் கட்சி தலைமை ஈடுபட்டு வருகிறது.

அதன்படி தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாஜக மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களைச் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மாநில தலைவர் பதவிக்காக அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன.

அதனடிப்படையில், தமிழக பாஜக-வின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளைக் கட்சி தலைமைமூலம் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BJP Legislative Committee President Nainar Nagendran files a petition of interestநயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல்பாஜக சட்டமன்ற குழு தலைவர்
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே – கேகேஆர் அணிகள் மோதல்!

Next Post

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

Related News

எஸ்.பி வேலுமணி தலைமையில் தனி அணி ?; தீவிர ஆலோசனை

எதிர்கட்சித் தலைவராகிறார் உதயநிதி; திமுக அறிவிப்பு

திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஜோசப் விஜய்

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழகத்தின் கடன் உள்ளது – மு.க.ஸ்டாலின்

முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக செந்தில்குமார் மற்றும் லட்சுமி பிரியா ஐஏஎஸ் நியமனம்!

முதல்வராக பதவியேற்ற விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக பதவியேற்றார் விஜய் – ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி, கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தமிழக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம்!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு – ஆனந்த கண்ணீரில் பெற்றோர்!

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!

எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு – உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

முதல்வராக பதவியேற்கும் விஜய் – உத்தேச அமைச்சரவை பட்டியல்!

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை – மு.க.ஸ்டாலின் வேதனை!

விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் – எஸ் ஏ. சந்திரசேகர்

ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு – தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடிய தவெகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies