குட் பேட் அக்லி படத்தில் அனுமதியின்றி பாடல் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு - தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்!
Sep 13, 2026, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குட் பேட் அக்லி படத்தில் அனுமதியின்றி பாடல் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு – தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 15, 2025, 02:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அஜித் குமார், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில், தனது அனுமதியில்லாமல் அந்தப் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது பதிப்புரிமைக்கு எதிரானது என்றும், இதனால் 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும், 7 நாட்களில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இருந்து தாம் இசையமைத்த பாடல்களை நீக்காவிட்டால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீஸில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

Tags: Ilayaraja songs in 'Good Bad Ugly'Music composer Ilayarajamythri Movie Makersilayaraja notice
Share
Tweet
SendShare
Previous Post

நெமிலி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – 3 இளைஞர்கள் உயிரிழப்பு!

Next Post

10,000 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா அனுமதி : மத்திய அரசு

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies