கருத்து சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசு - எல்.முருகன்
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருத்து சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசு – எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 21, 2025, 06:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கருத்து சுதந்திரத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் எல்.முருகன் தமிழ்நாட்டில் இந்த வருடம் பத்ம விருது பெற உள்ளவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர், தமிழக அரசை நோக்கி தூர்தர்ஷன் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை என தெரிவித்தார். மத்திய அரசு தான் கருத்து சுதந்திரத்திற்கு முழுமையான இடத்தை கொடுப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சேனலின் பெயரில் தமிழ் இடம்பெற வேண்டும் என்பதற்காக பொதிகை என்ற பெயரை டிடி தமிழ் என மாற்றியதாகவும், தமிழ்நாட்டில் தமிழ் இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும் என்றார்.

நிகழ்ச்சியில் ‘பத்மவிபூஷண்’ டாக்டர் பத்மா சுப்பிரமணியம் , ‘பத்மபூஷன்’ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி அவர்கள், திரைப்பட இயக்குனர்  சுரேஷ் கிருஷ்ணா , டிடி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சதீஷ் நம்பூதிரிபாத், திரைப்பட நடன இயக்குனர் திருமதி. கலா மாஸ்டர் , டிடி தமிழ் தொலைக்காட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்,

Tags: central governmentUnion Minister L. Muruganfreedom of expressionGolden Jubilee celebration of Doordarshan Television
Share
Tweet
SendShare
Previous Post

கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளை அமித் ஷா, இபிஎஸ் முடிவு செய்வார்கள் – நயினார் நாகேந்திரன்

Next Post

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – கோவை விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies