யார் ஆட்சி காலத்தில் நீட் தேர்வு : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம்!
Sep 12, 2026, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

யார் ஆட்சி காலத்தில் நீட் தேர்வு : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம்!

Murugesan M by Murugesan M
Apr 21, 2025, 04:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

யார் ஆட்சி காலத்தில் நீட் தேர்வு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது என்பது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மானியக் கோரிக்கைமீதான விவாதத்தில், தமிழகத்தில் யார் ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர், நீட் தேர்வில் அதிமுக செய்த துரோகத்திற்காகத் தான் 11 மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு அளித்தது என விமர்சித்தார் இதனை மறுத்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வைக் காங்கிரசும், திமுகவும் கொண்டு வந்தது என்றும், அதனைத் தடுத்தி நிறுத்த முயற்சி செய்தது அதிமுக எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய செல்வபெருந்தகை, திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் நீட்தேர்வு வரவில்லை என்றும், யார் இருக்கும்போது நீட்தேர்வு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும் எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம், இல்லை என்றால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று கூறுவீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இபிஎஸ், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தருவோம் என்று வாக்குறுதி அளித்தது திமுகதான் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், வாக்குறுதி கொடுத்தது உண்மைத்தான் என்றும், திமுக கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் விலக்கு பெற்றிருப்போம் எனவும் கூறினார்.

Tags: Who conducted NEET exam during his rule: Heated debate between the Chief Minister and the Leader of the Opposition in the Legislative Assemblyகாரசார விவாதம்
Share
Tweet
SendShare
Previous Post

26ஆம் தேதி ராகு பெயர்ச்சி விழா!

Next Post

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 நீதிபதிகள் பரிந்துரை!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies