1 பில்லியன் டாலர் பங்குகளை விற்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகம்!
Jul 23, 2026, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1 பில்லியன் டாலர் பங்குகளை விற்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகம்!

Murugesan M by Murugesan M
Apr 26, 2025, 01:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹார்வர்டு பல்கலைக்கழகம் தனது 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்க முயற்சிப்பது தெரியவந்துள்ளது.

டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கான நிதியை வெகுவாக குறைத்ததையடுத்து பங்குகள் விற்கப்படவுள்ளன.

வெளிநாட்டு மாணவர்கள் மீதான கட்டுப்பாடுகளுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகம் உடன்பட மறுத்ததையடுத்து டிரம்ப் நிர்வாகம் நிதிகளை நிறுத்தி நெருக்கடி கொடுத்து வருகிறது.

இதனால் டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேறு எந்த பல்கலைக்கழகத்திடமும் இல்லாத வகையில் ஹார்வர்டு 53 பில்லியன் டாலர் நிதியுதவியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Harvard University to sell $1 billion in sharesஹார்வர்டு பல்கலைக்கழகம்
ShareTweetSendShare
Previous Post

தஞ்சாவூர் : தலையில் மஞ்சப்பையை அணிந்து கொண்டு விவசாயிகள் போராட்டம்!

Next Post

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் பிரமோற்சவ விழா!

Related News

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies