திருச்சி : நடிகர் சிவாஜி கணேசனின் திறக்கப்படாத வெண்கல சிலை அகற்றம்!
Sep 20, 2026, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

திருச்சி : நடிகர் சிவாஜி கணேசனின் திறக்கப்படாத வெண்கல சிலை அகற்றம்!

Murugesan M by Murugesan M
Apr 30, 2025, 12:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி, சங்கிலியாண்டபுரம் பகுதியில் 14 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கலச் சிலையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

கடந்த 2011-ம் ஆண்டு அவரது ரசிகர்களால், அப்பகுதியில் 9 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை வைக்கப்பட்டது.

அந்த சிலையைத் திறந்து வைக்கச் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதாக அந்த சிலையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

சிவாஜி கணேசனின் சிலை மாற்று இடத்தில் வைக்கப்பட்டுத் திறப்பு விழா நடத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Trichy: Unopened bronze statue of actor Sivaji Ganesan removedநடிகர் சிவாஜிவெண்கலச் சிலை
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கையை 94 ஆக உயர்த்த திட்டம்!

Next Post

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்ல அனுமதி – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எல்.முருகன் நன்றி!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies