அரசு அனுமதியின்றி ஃபவுண்டேசன் தொடங்கிய விவகாரம் : சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரிடம் விசாரணை!
Sep 30, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு அனுமதியின்றி ஃபவுண்டேசன் தொடங்கிய விவகாரம் : சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரிடம் விசாரணை!

Murugesan M by Murugesan M
May 1, 2025, 12:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு அனுமதியின்றி ஃபவுண்டேசன் தொடங்கிய விவகாரத்தில் சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசின் முன் அனுமதியின்றி பூட்டர் ஃபவுண்டேசன் என்ற நிறுவனத்தைத் தொடங்கியதாகத் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.

உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதோடு  வழக்கு விசாரணைக்கும் தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை  நீக்கி விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த வாரம் சூரமங்கலம் போலீசார் முன்பு ஆஜராகி ஜெகநாதன் விளக்கமளித்தார்.

அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags: சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர்Salem Periyar University Vice-Chancellor to be investigated for starting foundation without government permission
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.282 கோடி வசூல் செய்த குட் பேட் அக்லி!

Next Post

ஐபோன்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டம்?

Related News

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தரிசன அனுமதி வழங்கியதில் முறைகேடு ?

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies