விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கண்காணிக்க வேண்டும் : எச். ராஜா
Aug 7, 2026, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கண்காணிக்க வேண்டும் : எச். ராஜா

Murugesan M by Murugesan M
May 6, 2025, 02:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான கருத்துக்களைத் தெரிவித்து வரும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் ப. சிதம்பரம்  என்றும் மதுரை ஆதினத்திற்கு ஆதரவாகவே என்னுடைய குரல் இருக்கும் என்று  எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்தார்.

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் அறிக்கையை நம்பமுடியாது என அவர் கூறினார்.

Tags: DMKh rajatn bjpVKCtn govtCommunist parties should be monitored: H. Raja
Share
Tweet
SendShare
Previous Post

காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் முடிவு!

Next Post

 சிவகிரி அருகே இரட்டை கொலை : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்!

Related News

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies