சிவகிரி அருகே இரட்டை கொலை : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்!
Sep 20, 2026, 01:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

 சிவகிரி அருகே இரட்டை கொலை : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்!

Murugesan M by Murugesan M
May 6, 2025, 02:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே இரட்டை கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

மேக்கரையான் தோட்டத்துப் பகுதியில் வசித்துவந்த வயதான தம்பதியர் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து சம்பவம் குறித்து விசாரிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்படாததைக் கண்டித்து சிவகிரியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள வருகைதந்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, கொலை செய்யப்பட்ட தம்பதியின் மகன் கவிசங்கர், மகள் பானுமதி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அண்ணாமலையைக் கண்டவுடன் கவிசங்கர் கதறி அழுதது காண்போரை கண் கலங்கச் செய்தது.

Tags: அண்ணாமலை ஆறுதல்Double murder near Sivagiri: Annamalai offers personal comfort to the families of the deceasedசிவகிரி அருகே இரட்டை கொலை
Share
Tweet
SendShare
Previous Post

விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கண்காணிக்க வேண்டும் : எச். ராஜா

Next Post

கனடா : இடிந்து விழுந்த கான்கிரீட் சிலோ!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies