பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் 'டியூட்' - வைரலாகும் பர்ஸ்ட் லுக்!
Jun 12, 2026, 06:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் ‘டியூட்’ – வைரலாகும் பர்ஸ்ட் லுக்!

Murugesan M by Murugesan M
May 11, 2025, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

அதில், இப்படத்திற்கு ‘டியூட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் இந்தாண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான டிராகன் திரைப்படம் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: Pradeep Ranganathan's new film 'Dude' - First look goes viralடியூட்பர்ஸ்ட் லுக்பிரதீப் ரங்கநாதன்
ShareTweetSendShare
Previous Post

உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி!

Next Post

இலங்கை  :  பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து –  21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Related News

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மரியாதை – அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

கருப்பு பட வெற்றி : அழகர் கோயில் கருப்பண்ணசாமி சன்னதியில் சூர்யா – ஜோதிகா சாமி தரிசனம்!

சனாதனம் என்பது ஒரு மதம் அல்ல, அது ஒரு வகையான வாழ்க்கை முறை – நடிகர் அர்ஜூன்

தமிழ் சினிமாவுக்கான பிரத்யேக ஓடிடி ஆரம்பிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இயக்குநர் மோகன் ஜி

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை – பட தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies