இந்திய ராணுவத்திற்கு 10 மாத உண்டியல் சேமிப்புப் பணத்தை வழங்கிய சிறுவன் - நயினார் நாகேந்திரன் பாராட்டு!
Jul 29, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு 10 மாத உண்டியல் சேமிப்புப் பணத்தை வழங்கிய சிறுவன் – நயினார் நாகேந்திரன் பாராட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 14, 2025, 11:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ராணுவத்திற்கு 10 மாத உண்டியல் சேமிப்புப் பணத்தை கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய சிறுவனுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய ராணுவத்திற்கு உதவ, எட்டு வயது சிறுவன் செல்வன். தன்விஷ் தனது பத்து மாத உண்டியல் சேமிப்புப் பணத்தைக் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள சம்பவம் மிகவும் நெகிழ்ச்சிகரமானது.

இதே போல சில நாட்களுக்கு முன், ஆறு வயது சிறுமி செல்வி. தாருணிகா தனது சேமிப்புப் பணத்தை இராணுவத்திற்கு வழங்கிய மற்றொரு மகிழ்ச்சியான தருணமும் நிகழ்ந்தது. சிறுமியின் சேமிப்புப் பணத்தை, நமது பாஜக திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர்  @Kcmb_srinivasan அவர்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஆன்லைன் மூலமாக செலுத்தினார்.

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாக்கிஸ்தானுக்கு எதிரான போரில் நம் இராணுவ வீரர்கள் நமது தாய்மண்ணைக் காத்து வரும் வேளையில், இந்த சின்னஞ்சிறு வயதில் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய முன்வந்திருக்கும் செல்வன். தன்விஷ் மற்றும் செல்வி. தாருணிகாவிற்கு எனது இதயம் கனிந்த பாராட்டுகள்!

மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த அவர்களது பெற்றோர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரு சிறுவர்களின் பெருமைக்குரிய செயல்கள் தமிழகம் தேசப்பற்று மிகுந்த மாநிலம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Tamil Nadu BJP state president Nainar Nagendrannainar nagendran greetingsboy who donated 10 months of banknote savingsindian army
ShareTweetSendShare
Previous Post

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு – அண்ணாமலை வரவேற்பு!

Next Post

ராணி அஹல்யாபாய் ஹோல்கர்300-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies