கொல்லிமலையில் பலத்த காற்றுடன் கனமழை - மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு!
Oct 28, 2026, 06:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்லிமலையில் பலத்த காற்றுடன் கனமழை – மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 28, 2025, 09:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், மின் கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சுமார் 40 ஆயிரம் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகின்றன.

இந்த நிலையில் கொல்லிமலையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தன. இதன் காரணமாக செம்மேடு, சோளக்காடு, எல்லைக்கிரையாம்பட்டி, கரையங்காடு உள்ளிட்ட பகுதியில் மரங்கள் சாய்ந்ததில் மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்ததால் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது,

மின்சாரம் இல்லாமல் குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  குறைவான ஊழியர்களை கொண்டு மின்சாரம் வழங்கும் பணிக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: heavy rainnamakkalKollimalaipower poles fallcyclone winds
Share
Tweet
SendShare
Previous Post

ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு – வாகன ஓட்டிகள் அச்சம்!

Next Post

முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டி, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

Related News

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies