ஆம்னி பேருந்து கட்டண உயர்வு - தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு!
Jul 30, 2026, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு – தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்னி பேருந்துகளுக்கான பயணக் கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கட்டண உயர்வு கோரி தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்விற்கு ஏற்ப ஆண்டுதோறும் கட்டண உயர்வு வழங்கிட குறியீட்டுமுறை வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து அனைத்து நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அறிவிப்பு கிடைத்த மூன்று வார காலத்திற்குள் கருத்துகளை அனுப்பி வைக்க வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags: omni busesTamil Nadu Government Transport Departmentomni bus fare increasePrivate Omni Bus Owners Association
ShareTweetSendShare
Previous Post

செழுமை, கலாச்சாரம், பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் சிக்கிம் – பிரதமர் மோடி புகழாரம்!

Next Post

மக்களிடமும், கட்சியினரிடமும் அன்புமணி அனுதாபம் பெற முயற்சிக்கிறார் – மருத்துவர் ராமதாஸ்

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies