ஓசூர் அருகே 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்க, ஒரு லட்சம் ரூபாயை இழந்த விவசாயி!
Sep 19, 2026, 09:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓசூர் அருகே 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்க, ஒரு லட்சம் ரூபாயை இழந்த விவசாயி!

Murugesan M by Murugesan M
Jun 3, 2025, 03:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஓசூர் அருகே 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்க, ஒரு லட்சம் ரூபாயை இழந்ததாகப் பாதிக்கப்பட்ட விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.

ஓசூர் அருகே பாகலூர் பகுதியைச் சேர்ந்த திம்மராயப்பா என்பவர் தனது நண்பருக்கு அனுப்ப வேண்டிய 10 ஆயிரம் ரூபாயைத் தவறுதலாக வேறு ஒருவருக்கு அனுப்பியுள்ளார். இது தொடர்பாகக் காவலர் ஒருவரிடம் நடத்தவற்றைக் கூறியபோது, அவர் 1930 என்ற எண்ணிற்குப் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.

அந்த எண்ணில் புகார் அளித்தபோது, எதிர்முனையில் பேசிய நபர், ஆதார் எண், பான் எண், வங்கி விவரங்களைக் கேட்டு வாங்கியதுடன் ஜிபே மூலம் ஒரு ரூபாய் அனுப்புமாறு கூறியுள்ளார். 24 மணிநேரத்தில் ஒரு ரூபாயுடன் சேர்ந்து 10 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி திம்மராயப்பா ஒரு ரூபாயை ஜிபே மூலம் அனுப்பி வைத்த நிலையில்,  அவரது வங்கிக் கணக்குக்குப் பணம் முழுவதும் அனுப்பப்பட்டு விட்டதாக அந்த அந்த நபர் தெரிவித்துள்ளார். ஆனால், வங்கிக் கணக்குக்குப் பணம் வராததால் மீண்டும் விசாரித்தபோது, ரஞ்சித் என்பவருக்கு ஜிபே மூலம் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி வைத்தால், 24 மணிநேரத்தில் மொத்த பணமும் வந்துவிடும் எனக் கூறப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து ரஞ்சித் என்பவரின் ஜிபே எண்ணுக்கு திம்மராயப்பா ஒரு லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், அந்த பணமும் வராததால் மீண்டும் 1930 எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, எதிர்முனையில் பேசிய நபர் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திம்மராயப்பா அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: A farmer who lost one lakh rupees to recover 10 thousand rupees near Hosurஒரு லட்சம் ரூபாயை இழந்த விவசாயி
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரேயாஸ் உடன் செல்ஃபி எடுத்த ப்ரீத்தி ஜிந்தா!

Next Post

கர்நாடகாவில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை!

Related News

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies