பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியை என்கவுண்டர் செய்ய திட்டம் - டிஜிபி அலுவலகத்தில் மனைவி புகார்!
Apr 29, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியை என்கவுண்டர் செய்ய திட்டம் – டிஜிபி அலுவலகத்தில் மனைவி புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 5, 2025, 07:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியை துப்பாக்கி முனையில் கைது செய்து என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது மனைவி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி தியாகராஜன் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியான இவரை கைது செய்த போலீசார் குடும்பத்தாரிடம் எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் தலைமறைவாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தியாகராஜனை என்கவுண்டரில் சுட்டுத் தள்ள போலீசார் திட்டமிட்டிருப்பதாக அவரது மனைவி சுதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் புகார் அளித்தார்.

Tags: encounterkanchipuramDGP officeowdy Thiagarajanrowdy Sridhar
ShareTweetSendShare
Previous Post

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என பாஜக குற்றச்சாட்டு

Next Post

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கூலித் தொழிலாளியின் பீகாருக்கு மாற்றி அனுப்பிய ஊழியர்கள் – உறவினர்கள் போராட்டம்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies