நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரிய வழக்கு : சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 3, 2026, 03:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரிய வழக்கு : சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 01:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரிய வழக்கில் தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளைத் தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின்போது சென்னையில் பெய்த மழை காரணமாக மின்சாரம் தடைப்பட்டதால் தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, மறு தேர்வு நடத்தக் கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்தார்.

இதனைத் தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 13 பேர் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு, ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: சென்னை உயர் நீதிமன்றம்சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுCase seeking re-conduct of NEET exam: Madras High Court orders filing of CCTV footage
Share
Tweet
SendShare
Previous Post

குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டம்!

Next Post

காஞ்சிபுரம் : அடுத்தடுத்து 3 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies