இறுதி மூச்சு உள்ளவரை பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன் : ராமதாஸ்
Sep 12, 2026, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இறுதி மூச்சு உள்ளவரை பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன் : ராமதாஸ்

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 04:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இறுதி மூச்சு உள்ளவரை பாமகவின் தலைவராகத் நானே செயல்படுவேன் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

தன்னுடைய மூச்சுக் காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன் என்றும் இறுதி மூச்சு உள்ளவரை பாமகவின் தலைவராக நான்தான் செயல்படுவேன்  என்று  ராமதாஸ் உறுதிபட தெரிவித்தார்.

குடும்பத்தினர் அரசியலுக்கு வேண்டாம் எனத்  தொடக்கம் முதலே கூறினேன். அதனைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் தந்தை, தாயை மகிழ்ச்சியாக வைத்துள்ளதாக அனைவரிடமும் கூறுகிறார் அன்புமணி என்று கூறிய  ராமதாஸ் செயல்தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் அதுவே எனக்கு மகிழ்ச்சி என அவர் தெரிவித்தார்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று கூறினால் அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார் என்று ராமதாஸ் கூறினார்.

Tags: pmkராமதாஸ்அன்புமணிI will continue to act as PMK leader until my last breath: Ramadoss
Share
Tweet
SendShare
Previous Post

இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை எண்ணி பயம் : சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்

Next Post

லவ் மேரேஜ் படத்தின் “எடுடா பாட்டில்” பாடல் வெளியானது!

Related News

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies