முருக பக்தர்கள் மாநாடு : போலீசாரின் தடையை மீறி பாஜகவினர் இருசக்கர வாகன பேரணி!
Aug 4, 2026, 03:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருக பக்தர்கள் மாநாடு : போலீசாரின் தடையை மீறி பாஜகவினர் இருசக்கர வாகன பேரணி!

Murugesan M by Murugesan M
Jun 14, 2025, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவாரூர் மாவட்டம், விளமலில் போலீசாரின் தடையை மீறி பாஜகவினர் இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.

வரும் 22-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக, திருவாரூரில் பாஜக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காகத் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளமல் பகுதிக்கு வருகை தந்தார். அவருக்கு மாவட்ட பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கும் விதமாக இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

அதன்படி விளமலில் தொடங்கி தெற்கு வீதி வரை நடைபெற்ற பாஜகவினரின் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்திருந்தனர். ஆனால், தடையையும் மீறி பாஜகவினர் இருசக்கர வாகன பேரணியை நடத்தியுள்ளனர்.

Tags: Murugan devotees' conference: BJP members defy police restrictions and hold two-wheeler rallyபாஜகவினர் இருசக்கர வாகன பேரணி
ShareTweetSendShare
Previous Post

திருச்சி : முக்கொம்பு அணையை வந்தடைந்த காவிரி நீர் – மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்!

Next Post

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது!

Related News

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

Load More

அண்மைச் செய்திகள்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் – புனித நீராடி வழிபாடு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies