காதலால் பறிபோன உயிர் : கொலையா? தற்கொலையா? - தந்தை கதறல்!
Sep 20, 2026, 02:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதலால் பறிபோன உயிர் : கொலையா? தற்கொலையா? – தந்தை கதறல்!

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 01:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குலசேகரம் அருகே காதல் விவகாரத்தில் உயிரிழந்த மகனின் மரணம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் காவுவிளை காலனியைச் சேர்ந்த தனுஷ் என்பவர் கல்வெட்டாங்குழி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைப் பள்ளி பருவத்தில்  இருந்து காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கல்லூரி படிப்பை முடித்தாலும் இளம்பெண் உடனான காதல் நீடித்து வந்த நிலையில், சாதி மற்றும் மதத்தைக் காரணம் காட்டி இளம்பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், இளம்பெண்ணின் வீட்டு மொட்டை மாடியில் தனுஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தனது மகன் மதம் மாறுவேன் என்று கூறியபோதும் பெண் வீட்டார் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள தனுஷின் தந்தை, சாதியைக் காரணம் காட்டி தனது மகனைக் கொலை செய்துவிடுவோம் எனப் பெண் வீட்டார் பலமுறை மிரட்டியதாகக் கூறினார்.

Tags: Was the life lost due to love murder? Suicide? The father who raised him criesதந்தை கதறல்குலசேகரம் அருகே காதல் விவகாரம்
Share
Tweet
SendShare
Previous Post

ஆங்கிலத்தில் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் : அமித்ஷா

Next Post

முருக பக்தர்கள் மாநாடு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies