55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Murugesan M by Murugesan M
Jun 23, 2025, 04:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டில் 9 ஆட்சியர்கள், 7 மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிகவரி-பதிவுத்துறை அரசு செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதவள மேலாண்மைத்துறை அரசு செயலாளராக சி.சமயமூர்த்தியும், உயர்கல்வித்துறை செயலாளராக சங்கரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்துத் துறை செயலாளராக லில்லியும், நிதித்துறை சிறப்புச் செயலாளராக வெங்கடேஷும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல்  சென்னை சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளராக கோ.பிரகாஷை நியமித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆவடி மாநகராட்சி ஆணையராக ரா.சரண்யாவும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வெ.சரவணன், திருச்சி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு ஆட்சியராக சினேகாவும், மதுரை ஆட்சியராக கே.ஜே.பிரவீன்குமாரும்  நியமிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவும், ஈரோடு மாவட்ட ஆட்சியராகக் கந்தசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் ஆட்சியராக துர்கா மூர்த்தியும்,  பெரம்பலூர் ஆட்சியராக அருண்ராஜும் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு தமிழக அரசு, விருதுநகர் ஆட்சியராக சுகபுத்ராவும், சிவகங்கை ஆட்சியராகப் பொற்கொடியும் நியமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

Tags: tn goverment55 IAS officers transferred55 ஐஏஎஸ் அதிகாரிகள்
Share
Tweet
SendShare
Previous Post

பிஃபா கிளப் 2025- ரியல் மேட்ரிட் அணி வெற்றி!

Next Post

3 நாட்களில் குபேரா ரூ.50 கோடி வசூலித்ததாக தகவல்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies