நடிகர் கிருஷ்ணாவை சென்னையில் கைது செய்த போலீசார்!
Jul 23, 2026, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நடிகர் கிருஷ்ணாவை சென்னையில் கைது செய்த போலீசார்!

Murugesan M by Murugesan M
Jun 25, 2025, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் உறுப்பினர் பிரசாத் அண்மையில் அடிதடி வழக்கில் சிக்கினார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிற்கு போதைப் பொருட்களை விற்றது தெரிய வந்தது. இதனால், நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது நடிகர் கிருஷ்ணா படப்பிடிப்புக்காக வெளியூர் சென்ற நிலையில் அவருக்குச் சம்மன் அனுப்பட்டிருந்தது.

இதற்கிடையில் கிருஷ்ணாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில் சைபர் கிரைம் நிபுணர்களுடன் அவரது இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

கிருஷ்ணா கேரளாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் ஏற்கனவே ஒரு தனிப்படை போலீசார் முகாமி தேடி வந்தனர். இந்நிலையில் கூடுதலாக 4 தனிப்படைகள் அமைத்து கிருஷ்ணாவை போலீசார் தேடி வந்த நிலையில் சென்னையில் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அவரிடம் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Police arrest actor Krishna in Chennaiநடிகர் கிருஷ்ணா கைது
ShareTweetSendShare
Previous Post

ஜெகந்நாதர் கோயிலில் நேத்ரோத்சவ் விழா வெகு விமரிசை!

Next Post

பிரயாக்ராஜ் : ஆஷாட அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு!

Related News

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

பழனி கோயில் நில பதிவு மோசடி வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு!

தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானுக்கு அடுத்த’செக்’ : சிந்து நதியில் நீர்வளத் திட்டங்களை தீவிரப்படுத்தும் இந்தியா -சிறப்பு தொகுப்பு!

நீட் விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கம் – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies