மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் மனு!
Sep 21, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் மனு!

Murugesan M by Murugesan M
Jun 26, 2025, 12:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விபத்தில் சிக்கும் கனரக வாகனங்களை 100 நாட்களுக்கு விடுவிக்க கூடாது என்ற உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் என மாநில லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தபோது தண்ணீர் லாரி மோதி மாணவி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, விபத்தில் சிக்கும் கனரக வாகனங்களை 100 நாட்களுக்கு விடுவிக்க கூடாது எனச் சென்னை காவல் ஆணையர் அருண் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள், கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் நுழைவதற்கு நேரக் கட்டுப்பாடு விதிப்பதை விட, நேர அளவு ஸ்டிக்கரை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags: State lorry owners petition at the Metropolitan Police Commissioner's officeமாநில லாரி உரிமையாளர்கள் மனு
Share
Tweet
SendShare
Previous Post

முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்திருந்தால் வெற்றி : கவுதம் கம்பீர்

Next Post

வெற்றி வாய்ப்பை தவறவிட்டோம் – சுப்மன் கில்

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies