மத்திய, மாநில அரசுக்கு முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் நன்றி!
Jun 14, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய, மாநில அரசுக்கு முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் நன்றி!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான கப்பலிலிருந்து குதித்து உயிர் பிழைத்த தன்னை பாதுகாப்பாகச் சொந்த ஊருக்கு அழைத்து வந்த மத்திய, மாநில அரசுக்கு முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் நன்றி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார்.

தொடர்ந்து, வெளிநாட்டுக் கப்பல் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், செங்கடல் வழியாக சென்ற சரக்கு கப்பல் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது.

அப்போது, கடலில் குதித்த உயிர் தப்பிய அகஸ்டினை, மீட்பு கப்பல் மீட்டது. இதனைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால் அகஸ்டின் சொந்த ஊர் திரும்பினார்.

தன்னை பாதுகாப்பாக மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு அகஸ்டின் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags: Former security personnel thanks central and state governmentsமுன்னாள் பாதுகாப்புப் படை வீரர்
ShareTweetSendShare
Previous Post

DON படத்தை இயக்கிய சந்திரா பரோட் மறைவு!

Next Post

64 அடியை எட்டிய வைகை அணை : விவசாயிகள் மகிழ்ச்சி!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies