64 அடியை எட்டிய வைகை அணை : விவசாயிகள் மகிழ்ச்சி!
May 10, 2026, 05:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

64 அடியை எட்டிய வைகை அணை : விவசாயிகள் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை, 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் தொடர் மழை மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியை எட்டியுள்ளது.

அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 836 கனஅடியாக உள்ள நிலையில்,  நீர்இருப்பு 4 ஆயிரத்து 441 மில்லியன் கன அடியாக உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியவுடன் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: வைகை அணைவிவசாயிகள் மகிழ்ச்சிVaigai Dam reaches 64 feet: Farmers are happy
ShareTweetSendShare
Previous Post

மத்திய, மாநில அரசுக்கு முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் நன்றி!

Next Post

நெல்லையில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் சார்பில் குருபூஜை விழா!

Related News

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் நியமனம்; நாளை பதவியேற்பு

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி – நேரில் நலம் விசாரித்தார் மோகன் பாகவத்!

மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி – முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies