207 பள்ளிகள் மூடல் - தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

207 பள்ளிகள் மூடல் – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

Murugesan M by Murugesan M
Aug 12, 2025, 12:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 207 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை என்றால்  திமுக அரசுக்கு மக்கள் மூடுவிழா நடத்துவார்கள் என பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக  வீழ்ச்சியடையச் செய்து  திமுக அரசு மூடுவிழா நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களே இல்லாவிட்டாலும் கூட, வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமித்து உள்ளூர் மக்களிடம் பரப்புரை செய்து மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் இல்லை என்று கூறி பள்ளிகளை மூடிவிடக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசுப் பள்ளிகள், கல்லூரிகளைச் சீரழித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், தமிழ்நாடு எப்போதுமே கூடுதல் பள்ளிகளைத் திறந்தவர்களைத் தான் கொண்டாடி வருகிறதே தவிர, மூடியவர்களை அல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை உணர்ந்து 207 பள்ளிகளையும் தொடர்ந்து நடத்திக் கூடுதல் ஆசிரியர்களை நியமித்து மாணவர் சேர்க்கையை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் திமுக அரசுக்குத் தமிழக மக்கள் மூடுவிழா நடத்துவார்கள் எனவும் அன்புமணி எச்சரித்துள்ளார்.

Tags: 207 பள்ளிகள் மூடல்Closure of 207 schools - Anbumani condemns the Tamil Nadu governmentதமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்
Share
Tweet
SendShare
Previous Post

கோவை : போதையில் வட மாநில வாலிபர்கள் மோதல்!

Next Post

கன்னியாகுமரி : ஏழை மக்களுக்கான அரசு இலவச திட்டங்களில் வசூல் வேட்டை..!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies