உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!
Nov 5, 2026, 08:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் குறிப்பிடத்தக்கவர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். ஏழைகளுக்காகவே வாழ்நாள் முழுவதும் உழைத்த அவரைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1926ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி, திண்டுக்கல்லில் உள்ள பட்டிவீரன்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்  கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். சொந்த ஊரிலேயே 7-ம் வகுப்பு வரை படித்த கிருஷ்ணம்மாள், பிறகு மதுரையில் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த  கிருஷ்ணம்மாள் தான் மதுரையின் முதல் பெண் பட்டதாரி. அதுவும், தாழ்த்தப்பட்டோர் பிரிவிலிருந்து தமிழகத்திலேயே பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் கிருஷ்ணம்மாள் பெற்றார்.

1942 ஆம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்ட காரணத்தால் பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். இந்திய விடுதலைக்குப் பின், வினோபாபாவே-யின் பூமி தான இயக்கத்தில் சேர்ந்து ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயரப் பாடுபட்டார்.

நிலமற்ற ஏழை விவசாய மக்களுக்குச் சொந்தமான நிலத்தைப் பெற்றுத் தந்ததில், இவரின் உழைப்பு  மகத்தானது. அதற்காகவே, உழவனின் நிலவுரிமை இயக்கத்தைத் தொடங்கினார். லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை மீட்டு,ஏழைகளுக்குக் கொடுத்துள்ளார். மேலும்,தாம் தானமாகப் பெற்ற 10000 ஏக்கர் விளை நிலத்தை ஏழைகளுக்கேப் பகிர்ந்து கொடுத்துள்ளார்.

1968-ல்  தஞ்சாவூர் கீழ் வெண்மணியில்,பாதிக்கப்பட்ட 74 குடும்பங்களுக்கு 74 ஏக்கர் நிலத்தை அவர்கள் பெயரிலேயே வாங்கிக்கொடுத்தார் கிருஷ்ணம்மாள். எளிமையின் உருவமாக உறுதியின் வடிவமாக,கொண்ட இலட்சியத்துக்காக,தம் வாழ்வை அர்ப்பணித்து அதற்காக உழைத்த கிருஷ்ணம்மாளுக்குப் பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண் ஆகிய உயர்ந்த விருதுகளை வழங்கி இந்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது. நோபல் பரிசுக்கும் இவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tags: Krishnammal Jagannathan is the embodiment of determinationகிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

Next Post

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

Related News

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

தமிழகம் முழுவதும் 15,659 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் – இன்று முதல் இயக்கம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies